உள்ளடக்கத்துக்குச் செல்

அக்களி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]

மனமகிழ்ச்சி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - To rejoice

வரியமைப்பு

[தொகு]

இந்த விழாவில் கலந்து கொண்டதினால் அக்களிக்கிறேன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்களி&oldid=1632896" இலிருந்து மீள்விக்கப்பட்டது