உள்ளடக்கத்துக்குச் செல்

விழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விழா(பெ)

பொருள்
= விசேசம்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • திருமண விழா (marriage ceremony/function)
  • காதணி விழா (ear-piercing ceremony/function)
  • வெள்ளி விழா - 25-ஆவது ஆண்டு விழா (silver jubilee - 25th year celebration)
  • பொன் விழா - 50-ஆம் ஆண்டு விழா (golden jubilee - 50th year celebration)
  • வைர விழா -60-ஆவது ஆண்டு விழா(diamond jubilee - 60th year celebration)
  • பவழ விழா - 75-ஆவது ஆண்டு விழா (platinum jubilee - 75th year celebration)
  • நூற்றாண்டு விழா - 100-ஆம் ஆண்டு விழா (100th anniversary jubilee)

பொருள்க்காரணம்[தொகு]

விழாமேடை ஏமாற்ற சொல்லை எடுத்துக்காட்டாக கொள்வோம். விழாமேடை = விழா + மேடை என்று பிரிக்கலாம்.

  • விழா = ?
  • மேடை = மேடு => Stage

விழா ங்கிற சொல்லை celebration ( கொண்டாட்டம் ), ceremony போன்ற பொருளில் கையாள்கிறோம். கொஞ்சம் ஆய்ந்தால் ,"விழு , வீழு , வீழ்ச்சி , வீழல்" போன்ற சொற்களில் விழ் /வீழ் என்ற சொல்லுக்கு "Skid, Skip, Down fall, fall down, break down" என்ற பொருளே அமைகிறது. அப்படியானால் விழா என்ற சொல்லுக்கு "ceremony , festival" என்ற பொருளே வராது.

விழாமேடை = "விழாத மேடை , வீழ்ச்சியுறா மேடை" என்றே பொருள்படுகிறது. அதேபோல , விழை என்ற சொல்லும் விழ  என்ற சொல்லுக்கும் பொருள் வேறுபாடு காணப்படுகிறது. தமிழில் மழை / மழ , கரை / கர போன்ற அகரம் , ஐகாரம் கொள்ளும் சொற்கள் வேறுபொருளில் வராது. தற்காலத்தமிழ் எவ்வளவு குழப்படியானது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.தகவலாதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விழா

 :(விலா), (விளா), (விழா).

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழா&oldid=1986854" இலிருந்து மீள்விக்கப்பட்டது