அக்கி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அக்கி, .
- ஆனைக்கரப்பன் என்றும் அழைப்பர்.
- தோலில் ஏற்படும், செந்நிறசொறி நோய் வகை.
- Streptococcus என்ற பாக்டீரிய நுண்கிருமியால் உண்டாகிறது.
- முகத்திலும் ஏற்படும்.
விளக்கம்
[தொகு]- சிறுவயதினரையே அதிகம் பாதிக்கிறது.
மொழிபெயர்ப்பு
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி