ஆனைக்கரப்பன்
Appearance
பொருள்
ஆனைக்கரப்பன், .
- அக்கி என்றும் அழைப்பர்.
- தோலில் ஏற்படும், செந்நிறசொறி நோய் வகை.
- Streptococcus என்ற பாக்டீரிய நுண்கிருமியால் உண்டாகிறது.
- முகத்திலும் ஏற்படும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- சிறுவயதினரையே அதிகம் பாதிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனைக்கரப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற