அக்கிரகண்ணியன்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- எந்தக் கலைஞனும்...வெகுளிகளில் அவன் அக்கிரகண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிறபோது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். (ஒரு புளிய மரத்தின் கதை நாவலின் முன்னுரையில், சுந்தர ராமசாமி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கிரகண்ணியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி