அக்கிரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அக்கிரம், பெயர்ச்சொல்.
  1. நுனி  ; உச்சி
    தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக (இரகு.கடி.79)
  2. சிரேட்டம்
  3. கிரகம் கிழ்மேல்வீதி அகறல் (W.)
  4. நாலு கவளப் பிச்சை. (கூர்மபு.நித்திய கன்.17)
  5. முதன்மை ; தொடக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. tip
  2. that which is foremost, first
  3. amplitude of a celestial object
  4. four mouthfuls of food given as alms



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கிரம்&oldid=1195710" இலிருந்து மீள்விக்கப்பட்டது