நுனி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- ஒரு பொருளின் முனைப் பகுதி.
பயன்பாடு
- ஊசியின் நுனி கூராக இருக்கும்.
- வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனிவீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். (பாவம், கறவை மாடுகள், தினமணி, 26 ஆகஸ்டு 2010)
மொழிபெயர்ப்புகள்