அஜினோமோட்டோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


அஜினோமோட்டோ:
அஜினோமோட்டோ:
பொருள்

அஜினோமோட்டோ, பெயர்ச்சொல்.

  1. மோனோ சோடியம் குளுடாமேட் (எம்.எஸ்.ஜி)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Monosodium Glutamate (MSG)
விளக்கம்
  • உணவில் சுவைக்காக பயன்படுத்தும் ஒரு வகை உப்பு மோனோ சோடியம் குளுடாமேட் (எம்.எஸ்.ஜி) உப்பை கண்டுபிடித்தது கிகுனே இகடே என்ற பெயருடைய ஜப்பானிய மருத்துவ நிபுணர் 1908ம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்போது கண்டுபிடித்தார்.
பயன்பாடு
  • அஜினோமோட்டோவின் உண்மையான பெயர் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் (எம்.எஸ்.ஜி) என்பது தான்.( மொழிகள் )

சான்றுகள் ---அஜினோமோட்டோ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஜினோமோட்டோ&oldid=1883087" இலிருந்து மீள்விக்கப்பட்டது