அஞ்சனக் கல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அஞ்சனக் கல், .
- அஞ்சனக்கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற பெயர்களும் உண்டு. இது வெள்ளையும், நீலமும் கலந்த நிறம் உடையது. எளிதில் உடையும் தன்மையும், நீரில் கரையாத தன்மையும் இவற்றிற்கு உண்டு. இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Whitish blue stone with fragile and insoluble properties. It is also known by two different names i.e, neelanjanam and karumaakkal. It has its own use in siddha medicine
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அஞ்சனக் கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி