அட
Appearance
பொருள்
[தொகு]ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் சொல். உதாரனம்: அட, அப்படியா? நம்பவே முடியல..
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ho - interjection word - பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொல்(அ) கவனத்தைத் திருப்ப கூறப்படும் விளிச்சொல்.
- 2.HO - Head Office - 1.தலைமை அலுவலகம்,2.Habitual Offender(criminal law) - வழக்கமானக் குற்றவாளி,
- 3.Ho - holmium என்ற வேதிப்பொருள்.
- தெலுங்கு- ఆహా