அடக்காவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அடக்காவி, பெயர்ச்சொல்.

  • கட்டுமரத்தைக் கரை சேர்க்கப் பயன்படும் முட்டுக் கட்டை; இதனைக் கட்டுமரத்தின் அடியில் முட்டுக் கொடுத்து எளிதாக மரத்தைக் கரையேற்றுவர். [1]


மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மேற்கோள்[தொகு]

  1. ச. முருகானந்தம் - கடற்கரைப் பரதவர் கலைச் சொல்லகராதியிலிருந்து. பக். 32 (தேன்மழைப் பதிப்பகம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடக்காவி&oldid=909752" இலிருந்து மீள்விக்கப்பட்டது