அடர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அடர்த்தல், வினைச்சொல்.
  1. நெருக்குதல்
  2. அமுக்குதல் வருத்துதல்
  3. போர் புரிதல்
  4. தாக்குதல்
  5. கொல்லுதல்
  6. கெடுத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடர்த்தல்&oldid=1440730" இலிருந்து மீள்விக்கப்பட்டது