அடல் திருக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அடல் திருக்கை மீன்


பொருள்

அடல் திருக்கை, பெயர்ச்சொல்.

  • திருக்கை மீன்களில் ஒரு வகை; கொடி போன்ற வால் இதன் சிறப்பம்சமாகும். Pastinachus sephen (Forsskål, 1775) [1]

பிற பெயர்கள்[தொகு]

  • அடல், ஆத திருக்கை, அடவலன் திருக்கை, இலை திருக்கை, ஓலைவால் திருக்கை. [2]
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


மேற்கோள்கள்[தொகு]

  1. fishbase.org [1]
  2. எலாசுமோடைவர்.காம் [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடல்_திருக்கை&oldid=909765" இலிருந்து மீள்விக்கப்பட்டது