அடித்தளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அடித்தளம்(பெ)

  1. கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு
  2. கிணற்றின் அடிப்பார்
  3. படையின் பின்னணி.
  4. அடிவரிசை
  5. பேஸ்துமட்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Ground-floor
  2. Foundation of a well
  3. Rear of an army
  4. Lowest stratum, as of a pile
  5. Basement
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடித்தளம்&oldid=1970022" இலிருந்து மீள்விக்கப்பட்டது