அடைக்கலம்
Jump to navigation
Jump to search
பெயர்ச்சொல்[தொகு]
அடைக்கலம்
- பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், தஞ்சம்
- அடைக்கல் + அம் = கல்லால் ஆனா அடைப்பான அமைப்பு , Shelter
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - refuge
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
அபலைகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். (He offered refuge to the lonely/destitute)
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]
- கையடை