உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தஞ்சம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • விபீஷணன் ராமனிடம் தஞ்சம் புகுந்தான் (Vibhishanan sought refuge with Rama)
  • உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே! (I came hoping you are my refuge)

சரண், அடைக்கலம், சரணாகதி, புகல், தஞ்சம்

இடைச்சொல்[தொகு]

"தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே" - தொல்காப்பியம் 2-7-18
எண்மை = எளிமையாதல்
யானோ தஞ்சம் பெரும - புறநானூறு 34
"https://ta.wiktionary.org/w/index.php?title=தஞ்சம்&oldid=1634628" இலிருந்து மீள்விக்கப்பட்டது