அட்டகணம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்டகணம், பெயர்ச்சொல்.
- நிலக்கணம் நீர்க்கணம் சந்திரகணம் இந்திரகணம் அல்லது இயமானகணம் சூரியகணம் தீக்கணம் வாயுகணம் ஆகாசகணம் என எண்வகையுடையனவும் நல்லவுந் தீயவுமாய் வருவனவுமான நூன்முதற்சீர்கள் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The eight kinds of feet with which a poem may begin, viz. , nila-k-kaṇam, nīr-k-kaṇam, cantira-kaṇam, intira-kaṇam or iyamāṉa-kaṇam, cūriya-kaṇam, tī-k-kaṇam, vāyu-kaṇam, ākāca-kaṇam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +