உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அட்டகாசம், .

  1. பெருஞ்சிரிப்பு, கடுஞ்சிரிப்பு
  2. அடாவடித்தனம், கொட்டம்
  3. அருமை, அற்புதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் loud laughter
விளக்கம்
  • (சொற்பிறப்பியல்) அட்டகாசம் என்பது சமற்கிருதச்சொல் ஆகிய अट्टहास्य (அட்டஹாஸ்ய) என்பதில் இருந்து பிறந்தது. अट्ट (அட்ட) என்றால் உரக்க என்று பொருள் -हास्य (ஹாஸ்ய) என்றால் சிரிப்பு.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டகாசம்&oldid=1968386" இலிருந்து மீள்விக்கப்பட்டது