அணவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அணவுதல், பெயர்ச்சொல்.
  1. அணுகுதல்(சூடாமணி நிகண்டு)
  2. புல்லுதல் (சூடாமணி நிகண்டு)
  3. ஒட்டுதல் (பிங்கல நிகண்டு .)
  4. மேல் நோக்கிச் செல்லுதல்
    அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக சிந்தாமணி1239)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to go near, approach, come close to
  2. to embrace
  3. to stick to, adhere to
  4. to go upward, ascend


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணவுதல்&oldid=1170457" இருந்து மீள்விக்கப்பட்டது