அணிமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அணிமா, பெயர்ச்சொல்.

  1. அட்டமாசித்திகளில் முதல் திறன் அணிமா
  2. உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்
  3. அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. First among the eight Ashtama Siddhis
  2. Convert the body to a tiny proportion and hide the presence
  3. Convert the physical body like an atom
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணிமா&oldid=1920487" இலிருந்து மீள்விக்கப்பட்டது