அணுக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அணுக்கன், பெயர்ச்சொல்.
  1. சமீபஸ்தன் (தணிகைப்பு.நந்தி.)
  2. தொண்டன்
    அவ்வப்புவனபதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா.)
  3. அந்தரங்கமானவன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியழ்.)
  4. குடை
    அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே (ஈடு, )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one who is near
  2. devotee, as near to god
  3. one who is intimate
  4. umbrella


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணுக்கன்&oldid=1183099" இருந்து மீள்விக்கப்பட்டது