உள்ளடக்கத்துக்குச் செல்

அதக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அதக்குதல், பெயர்ச்சொல்.
  1. கசக்குதல்
  2. வாயில் அடக்குதல்
  3. கீழ்ப்படுத்துதல்
    மாவலியைக் குறும்பதக்கி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to grind, rub in the hand, press softly, soften, as fruit
  2. to cram in the mouth, as betel, as a monkey its food
  3. to subdue, subject, control


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதக்குதல்&oldid=1183128" இலிருந்து மீள்விக்கப்பட்டது