அதவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அதவுதல், பெயர்ச்சொல்.
  1. கொல்லுதல்
    முதலை மடுவினி லதவிய புயலென(திருப்பு.)
  2. எதிர்த்து நெருக்குதல்
    அதவிப்போர் யானை யொசித்து (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இயற். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to kill
  2. to attack


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதவுதல்&oldid=1241765" இருந்து மீள்விக்கப்பட்டது