அதிகாரநந்தி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதிகாரநந்தி, பெயர்ச்சொல்.
- சிவாலய விழாக்களில் உபயோகிக்கும் வாகனவகை
- அதிகார நந்தி சேவை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- vehicle of siva with the face of a bull and body of a man, used generally on the morning of the third day of festival in some temples, as representing nandikēšvara, who is the commandant of the city of siva
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +