அதிட்டம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதிட்டம், பெயர்ச்சொல்.
- பார்க்கப்படாதது
- திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேது புராணம் சருவ. )
- பாக்கிய வாய்ப்பு
- இன்ப துன்பங்கட்குக் காரணமானது
- அதிட்டமூட்டுமெனில் (பிரபோத சந்திரோதயம் )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- that which is unseen
- luck, fortune
- merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +