அதிர்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதிர்தல், பெயர்ச்சொல்.
- கம்பித்தல்
- பூமியதிர்ந்தது
- மனம் நடுங்குதல்
- அதிர வருவதோர் நோய் (திருக்குறள்)
- முழங்குதல்
- அதிர மாமுழவு (திருவாலவா. )
- எதிரொலித்தல்(பரிபாடல்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to shake, quake, tremble, as by an earthquake, by the fall of a tree, by the rolling of chariots
- to be startled, alarmed, as by the sound of a cannon, by reports of robbery, by the prevalence of an epidemic
- to resound as thunder, to reverberate, to sound as a drum, to tinkle as bells, to roar as beasts
- to echo
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +