பரிபாடல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள் (தமிழ்)
[தொகு]- பரிபாடல்(பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்பு
[தொகு]- (ஆங்) - paripaadal (an old thamizh literary book)
வகைப்பாடு
[தொகு]- எட்டுத்தொகை நூல்.
எட்டுத் தொகைநூல்கள்
[தொகு]விளக்கம்
[தொகு]- பரிபாடல் அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.
அமைப்பு
[தொகு]- அகப்பொருள் பற்றிய எழுபது (70) பாக்களை உள்ளடக்கிய நூல் என்பர். ஆனால் கிடைத்தவை 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன.
இயற்றியோர்
[தொகு]- பன்னிரண்டு (12) புலவர்கள்
காலம்
[தொகு]- கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்
நூற்பா
[தொகு]- நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று, இத்திறத்தது எட்டுத்தொகை.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/05-paripaadal.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”