அதிர்வெண்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
அதிர்வெண் (பெ)
- குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை. [1]
- இயற்பியல் & கணிதம்.
- ஒரு வினாடியில் ஏற்படும் அலைவு/அதிர்வுகளின் எண்ணிக்கை.
- ஒரு வினாடியில் ஏற்படும் முழு அலைவடிவ மடக்குகளின் எண்ணிக்கை.
- புள்ளியியல். அதிர்வெண் பரவலில் ஒரு இடைவெளியிலுள்ள அளவீடுகளின் எண்ணிக்கை. [2]