அதோமுகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதோமுகம், பெயர்ச்சொல்.
- கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர் கலி வெண்பா )
- தலைகுனிந்து பார்க்கை. (சதுரகாராதி)
- தலை கீழான நிலை. அதோமுகமாகி..கொம்பர் நாலு மொருவனை (இரகு வமிசம் சம்புக.)
- கடற் கழிமுகம். (பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the face that books downwards
- (nāṭya.) looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.
- inverted position
- mouth of a river, confluence of a river with sea
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +