உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அதோமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic பொருள்

பொருள்

[தொகு]
  • அதோமுகம், பெயர்ச்சொல்.
  1. கீழ்நோக்கியமுகம்
    ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர் கலி வெண்பா )
  2. தலைகுனிந்து பார்க்கை (சதுரகாராதி)
  3. தலை கீழான நிலை
    அதோமுகமாகி..கொம்பர் நாலு மொருவனை (இரகு வமிசம் சம்புக.)
  4. கடற் கழிமுகம் (பிங்கல நிகண்டு)

என தானியக்கமாக மாற்ற பைத்தான்தானியங்கி அல்லது விக்கிதானுலாவி கருவி மூலம் எப்படி செய்ய வேண்டும்? -- உழவன் +உரை.. 06:25, 26 ஏப்ரல் 2013 (UTC)

தீர்வு விக்கிதானுலாவிக்கு மட்டும், AWB - C# - Module[[பயனர்:]] உருவாக்கப்பட்டு, 5 நாட்கள் சோதிக்கப்பட்டு, வெற்றி அடையப்பெற்றது.-- உழவன் +உரை.. 02:22, 9 மே 2013 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அதோமுகம்&oldid=1185861" இலிருந்து மீள்விக்கப்பட்டது