அத்தமனம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அத்தமனம், பெயர்ச்சொல்.
- கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா.தாசூர.)
- அழிவு
- உதயாத்த மனமறிவுக் குளவாகவே (பிரபோத சந்திரோதயம் )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- setting, as of the sun
- destruction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +