அநாதன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அநாதன், பெயர்ச்சொல்.
- தனக்குமே லொரு தலைவ னில்லாதவன்
- ஞாலம் விழுங்கு மநாதனை (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவிருத். )
- திக்கில்லாதவன்
- அநாதர்களா யுனையடையுமவர் (சேது புராணம் கவிசம்பு. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- one who has no superior, the deity
- one who has no protector, poor, helpless person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +