அநேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அநேகம்:
பற்பல/பலவிதமானப் பழங்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அநேகம், உரிச்சொல்.
    • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अनेक--அநேக1--மூலப்பதம்
  1. பல
  2. பற்பல
  3. பலவிதமான
  4. பலவகையான
  5. மிகுதி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. many
  2. much
  3. many kinds of
  4. several
  5. various



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி [1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அநேகம்&oldid=1281095" இருந்து மீள்விக்கப்பட்டது