உள்ளடக்கத்துக்குச் செல்

விதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதம்(பெ)

  1. முறை
    மனிதன் உருவான விதம்
  2. வகை
    பறவைகள் பல விதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. path, way
  2. kind, type, variety
"https://ta.wiktionary.org/w/index.php?title=விதம்&oldid=1994458" இலிருந்து மீள்விக்கப்பட்டது