அந்தகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அந்தகாரம், பெயர்ச்சொல்.

  1. இருள்
மொழிபெயர்ப்புகள்
  1. darkness, gloom ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "சுற்றிலும் சூழ்ந்திருந்த அந்தகாரம் அவனை அடியோடு அமுக்கி, மூச்சுத் திணரச் செய்தது." - கல்கியின் பொன்னியின் செல்வன்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அந்தகாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தகாரம்&oldid=1968492" இலிருந்து மீள்விக்கப்பட்டது