அந்தணாளன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்தணாளன், பெயர்ச்சொல்.
- அழகிய கிருபையுடையான்
- செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவாரம் )
- பார்ப்பான்
- அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல்காப்பியம் பொ. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- gracious one
- brāhman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +