அந்தரங்கம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]அந்தரங்கம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - secrecy
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]பிறரின் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவது நாகரிகம் அல்ல. (It is not manners to intrude on others' privacy)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- சென்னைப்பல்கலையின் அகரமுதலி
- வப்ரீயசின் தமிழ் ஆங்கில அகராதி