உள்ளடக்கத்துக்குச் செல்

உளவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உளவு(பெ)

பொருள்
ஒற்று = வேவு. 
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*

பயன்பாடு

-' உளவு அறிதல் உறுதுணையானது. '

  • (இலக்கணப் பயன்பாடு)
- உளவு என்பது பெயர்ச்சொல்  என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
  • (இலக்கியப் பயன்பாடு)
    - உளவறிந் தெல்லா நின்செய லாமென (தாயுமானவர். எனக்கென. 2).

(தகவலாதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - உளவு

 :(உலவு), (உளவு), (உழவு).

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளவு&oldid=1633508" இலிருந்து மீள்விக்கப்பட்டது