அந்திமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்திமாலை, பெயர்ச்சொல்.
- மாலைப்போது
- அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப்பதிகாரம் பதி.)
- மாலைக்கண்
- கண்ணோய்வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- evening
- night-blindness, nyctalopia
- partial or total loss of sight, amaurosis
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +