அனந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அனந்தம், பெயர்ச்சொல்.
- அளவின்மை (திவாகர நிகண்டு)
- அளவற்றது (பிங்கல நிகண்டு)
- ஆகாயம் (சூடாமணி நிகண்டு )
- ஒரு பேரெண்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- limitlessness, infinity
- that which is boundless
- sky, atmosphere
- a hundred-thousand quadrillions
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +