அனுக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அனுக்கம், பெயர்ச்சொல்.
- வருத்தம்
- மனமனுக்கம்விட (கம்பராமாயணம் கைகேசி.)
- பாலவியாதி(ஈடு, ஜீ )
- பலவீனம்
- அனுக்கமாகப் பேசினார் )
- முணக்கம்
- அனுக்கமாக வாசிகிறான்.)
- கம்பித இசை
- அச்சம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- suffering, distress, pain, grief
- infantile sickness
- weakness, as from fever, lethargy, indolence
- mumbling, moaning, groaning
- embellishment in singing or music
- fear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +