உள்ளடக்கத்துக்குச் செல்

அனுசிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அனுசிதம், பெயர்ச்சொல்.
  1. தகாதது
    யானை யனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபுராணம் கோசெங்.)
  2. பொய்(திவாகர நிகண்டு )
  3. சத்திசெய்கை(உரி.நிக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. that which is unfit, improper
  2. falsehood
  3. vomiting


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுசிதம்&oldid=1183561" இலிருந்து மீள்விக்கப்பட்டது