உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னதாதா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
அன்னதாதா:
ஆந்திரம் நெல்லூர் மாவட்ட விஞ்சமூரில் சிவராத்திரியன்று அன்னதானம் நடக்கிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அன்னதாதா, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अन्न + दात = अन्नदात==அந்நதா31 )
  1. உணவு கொடுத்து ஆதரிப்போன்
    (எ. கா.) அன்னதாதாவு முத லானதயாவினோர் (உத்தரரா. திக்குவி. 51).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one who gives food, a charitable person



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னதாதா&oldid=1280065" இலிருந்து மீள்விக்கப்பட்டது