ஆதரி
பொருள்
ஆதரி(வி)
- உதவு
- உபசரி
- பாதுகாப்பளி, ஆதரவளி, ஆதரவு செய்
- தழுவிப்பேசு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- help
- treat with regard or kindness; extend hospitality to, show honour to
- support, protect, patronize
- support by speech
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆதரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +