அன்னவாகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அன்னவாகன்:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--हंस वाहन--ஹம்ஸவாஹந--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • அன்னவாகன், பெயர்ச்சொல்.
  1. அன்னவாகனன்
  2. பிரம்மன்
  3. நான்முகன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A hindu god, known as brahma, creator of the universe, as having swan as his vehicle.

விளக்கம்[தொகு]

  • இந்து சமயத்தில் படைப்புக் கடவுளான நான்முகனின் ஊர்தி ஹம்ஸ என சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் அன்னப்பறவை...அன்னத்தை வாகனமாக/ஊர்தியாகக் கொண்டவனாதலால் நான்முகன் அன்னவாகன் எனப்படுகிறான்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னவாகன்&oldid=1443890" இலிருந்து மீள்விக்கப்பட்டது