அன்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அன்றுதல், பெயர்ச்சொல்.
  1. பகைத்தல்
    அன்றிய வாணன் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியதி,)
  2. கோபித்தல்
    அவ்வானத்தை யன்றிச்சென்று (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்.திருவிருத்..)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to hate
  2. to be angry with


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்றுதல்&oldid=1183651" இலிருந்து மீள்விக்கப்பட்டது