உள்ளடக்கத்துக்குச் செல்

அபிடேகித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அபிடேகித்தல்:
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिषेक--அபிஷேக--மூலச்சொல்
  • அபிடேகி--த்தல்

பொருள்

[தொகு]
  • அபிடேகித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. அபிஷேகித்தல்
  2. அபிஷேகஞ்செய்தல்
    (எ. கா.) ஆசிலாப் பொன்னிநீரா லமலனுக் கபிடேகித்தோர் (திருவாட்போக்கிப். உள்ள பக்கங்கள் மாணிக்கமலைச்சிறப். 36)..

விளக்கம்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • transitive verb
  1. To bathe, to anoint


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிடேகித்தல்&oldid=1898447" இலிருந்து மீள்விக்கப்பட்டது