அபிலாஷை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

அபிலாஷை

  1. விருப்பம்,ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம் - desire

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • இத்திட்டம் ஏழை எளியவர்களின் அபிலாஷையை பூர்த்தி செய்யுமா? (Will this plan fulfill the wishes of the poor?)

தொடர்புடைய சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிலாஷை&oldid=630344" இருந்து மீள்விக்கப்பட்டது