விருப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விருப்பம், பெயர்ச்சொல்.
  1. ஈடுபாடு
  2. ஆவல்
  3. ஆசை
  4. அவா
  5. வாஞ்சை
  6. 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. ப்ரீதி யோகத்தின் தனித்தமிழ் சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wish, like, choiceRajaraja


  • இந்தி
  1. चाहना

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக RajaRajaஇணையப் பேரகரமுதலி RajaRaja

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருப்பம்&oldid=1983085" இலிருந்து மீள்விக்கப்பட்டது