அப்பாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அப்பாடி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஓர் உணர்ச்சியைக் காட்டும் சொல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a yell to express pain, sorrow, sadness, discomfort etc.,

விளக்கம்[தொகு]

  • வலி, வேதனை, துயரங்கள் ஆகிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு சொல்...இத்தகைய உணர்வுகள் ஏற்படுமாயின் அதற்கு தந்தையே ஒரு தீர்வு காண்பார் என்பதால் இச்சொல் வழக்கில் வந்தது... அம்மாவிற்கும் கவலையிருக்குமாயினும், பெண்கள் தனியே வெளியேச் செல்வது மட்டுப்படுத்தப்பட்ட பழைய காலகட்டத்தில் இந்த துன்பங்கள் வரும்போது அப்பாதான் தேவைப்பட்டால் மருத்துவரிடம் வெளியே அழைத்துச்செல்ல வேண்டும் என்பதால் அப்பாவையே கூப்பிட்டனர்....

சொல்வளம்[தொகு]

அப்பா - அப்பாடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பாடி&oldid=1885825" இருந்து மீள்விக்கப்பட்டது